Logo

அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் 

அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பாகமதி’. இந்த படத்தை தொடர்ந்து அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹேம்நாத் மதுகார் இயக்கத்தில் உருவாகும் 'நிசப்தம்' படத்தில் நடித்து வருகிறார்.
 | 

வசனமே இல்லாமல் உருவாகும் படமான  இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட  நடிகர்கள் அனுஷ்காவுடன் நடித்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளை நெருங்கியுள்ள இதன்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP