சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!

திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!

திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

டோலிவுட் தயாரிப்பாளர்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு. இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஐதராபாத்தில் ராமநாயுடு படப்பிடிப்பு தளம் மற்றும் அதன் அலுவலகத்திலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP