Logo

நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்!

நிறைமாத கர்ப்பத்துடன் இருக்கும் நிலையிலும் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன், சமீபத்தில் மாடலிங்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 | 

நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்!

இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் ஆரியாவுக்கு ஜோடியாக ’மதராச பட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெரி, 2.0 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே  எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


நிறைமாத கர்ப்பத்துடன் இருக்கும் நிலையிலும் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன்,  சமீபத்தில்  மாடலிங்காக எடுக்கப்பட்ட  புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WorkingMomsss #38weekspregnant | lights ✔️camera ✔️swollen ankles✔️DUNGAREES AND BABYBUMPS ✔️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP