Logo

நாளை முதல் வெளியாகவுள்ள தனுஷின் ட்ரைலர்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.
 | 

நாளை முதல் வெளியாகவுள்ள தனுஷின் ட்ரைலர்!

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP