Logo

எம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்!

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு லண்டனில் வெகமாக நடைபெற்று வருகிறது.
 | 

எம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்!

நீண்ட  எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.  பேட்டை படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ்  தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர்  திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு லண்டனில் வெகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வலிபன் என பெயர் வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP