Logo

தமிழில் வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக்!

ஜிவி.பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் வாழ்த்துக்களை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
 | 

தமிழில் வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக்!

ஜிவி.பிரகாஷ்  சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை  சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார்.  இந்த படத்திற்கு  பேஜ்லர் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் வாழ்த்துக்களை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP