Logo

தல அஜித்தை பாராட்டிய பிரபல நட்சத்திர ஜோடி !

வெளியான முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை கண்டுகளித்த சூர்யா - ஜோதிகா தம்பதியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பூங்கொத்துடன் கூடிய வாழ்த்துமடலை நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத்திற்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
 | 

தல அஜித்தை பாராட்டிய பிரபல  நட்சத்திர ஜோடி !

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.   எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த படம் பாலிவுட் திரையுலகில் ஹிட் அடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதுவரை  நடித்திராத  புது கெட்டப்பில் அஜித்தின் தோற்றம் மாஸ் காட்டுகிறது என்றே சொல்லலாம். 

தல அஜித்தை பாராட்டிய பிரபல  நட்சத்திர ஜோடி !

இந்த படம் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை கண்டுகளித்த சூர்யா - ஜோதிகா தம்பதியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பூங்கொத்துடன் கூடிய வாழ்த்துமடலை நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத்திற்கு அனுப்பி வைத்துள்ளனராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP