Logo

பிக்  பாஸ் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணையும் புதிய படம் குறித்த தகவல் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் புதிய படம் ஒன்றில் நாயகன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்திற்கு "இவன் தான் உத்தமன்" என தலைப்பிடப்பட்டுள்ளது.
 | 

பிக்  பாஸ் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணையும் புதிய படம் குறித்த தகவல் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் புதிய படம் ஒன்றில் நாயகன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்திற்கு "இவன் தான் உத்தமன்" என தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை இயக்குனர்கள் மகேஷ் - வெங்கட் ஆகியோர் இயக்க, பரதன்- தங்கசுவாமி ஆகிய இரு தயாரிப்பாளர்கள்  இணைந்து உருவாக்க உள்ளனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை மகத் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இது குறித்து பிரபலங்கள் பலர் வாழ்த்துக்  கூறி வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP