மகனுக்காக மனைவியை பிரிந்த நடிகர்!

பட வாய்ப்பிற்காக அனைவருடனும் கலகலப்பாக பேசியது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை , இந்த காரணமே நாளடைவில் கருத்து வேறுபாடாக மாறியது. எனவே, எனது மகனின் நன்மைக்காக மனைவியை பிரிய வேண்டிய தாகி விட்டது என கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
 | 

மகனுக்காக மனைவியை பிரிந்த நடிகர்!

அனைவரும் அறிந்த நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2011 -இல், நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் இருகிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

தற்போது, தங்களது விவாகரத்திற்கான காரணத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.  பட வாய்ப்பிற்காக அனைவருடனும் கலகலப்பாக பேசியது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. இந்த காரணமே நாளடைவில் கருத்து வேறுபாடாக மாறியது. எனது மகனின் நன்மைக்காக மனைவியை பிரிய வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP