நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தம்: யாரை மணக்கிறார் தெரியுமா? 

சதிஷ் சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி என்பவரது சகோதரியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளாராம். அதோடு திருமணத்திற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
 | 

நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தம்: யாரை மணக்கிறார் தெரியுமா? 

நகைச்சுவை நடிகர் சதிஷ், இவர் தன்னுடைய எதார்த்த நக்கல் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். சதிஷ் சமீபத்தில் கொரில்லா , சிக்ஸர் உள்ளட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சதிஷ் சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி என்பவரது சகோதரியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளாராம். அதோடு திருமணத்திற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP