தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

'சிக்ஸர்’ திரைப்படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 | 

தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

'சிக்ஸர்’ திரைப்படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படம், வசனங்களை ‘சிக்ஸர்’ திரைப்படத்தில் பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  கவுண்டமணியின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி நடித்த காட்சியை கிண்டல் செய்யும் வகையில்   ‘சிக்ஸர்’ படத்தில் வசனங்கள் உள்ளதாகவும், கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் நோட்டீஸில் குற்றம்சாட்டியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP