Logo

அடுத்த மாதம் வெளியாகவுள்ள பெண் காவலர் குறித்த படம்!

பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள ‘மிக மிக அவசரம்’ படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 | 

அடுத்த மாதம் வெளியாகவுள்ள பெண் காவலர் குறித்த படம்!

அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர்  சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP