தனது தவறுகளை எண்ணி கலங்கும் முகேன் : பிக் பாஸில் இன்று! 

அபிராமி மீது முழு குற்றமும் சுமத்தப்பட்ட போது ஏதும் கூறாமல் இருந்தது தவறுதான், என கூறி முகேன் கண்ணீர் விடும் காட்சியை கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தனது தவறுகளை எண்ணி கலங்கும் முகேன் : பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் அபிராமி -  முகேன் இடையேயான காதல் விவகாரத்தில் அபிராமி மீது மட்டும் தான் குற்றம்  முழுவதும் சுமத்தப்பட்டது.  இது குறித்து மதுமிதா, வனிதா உள்ளிட்டோர் முகேனை கடுமையாக விமர்சித்திருந்தனர்.  

இந்நிலையில் அபிராமி மீது முழு குற்றமும் சுமத்தப்பட்ட  போது  ஏதும் கூறாமல் இருந்தது தவறுதான், என கூறி முகேன் கண்ணீர் விடும் காட்சியை கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP