பிக் பாஸிடம்  மொக்கை வாங்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

குறுக்கிடும் பிக் பாஸ், ரூல்ஸை ஒழுங்காக பின்பற்றும் நீங்கள் மைக்கை சரியாக போடவும் என லாஸ்லியாவிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸிடம்  மொக்கை வாங்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியாவிற்கும், தர்ஷனுக்கும் இடையே யார் ரூல்ஸை மீறியது என்கிற வாக்குவாதம் நடைபெறுகிறது. படுக்கையில் இருந்தபடி தர்ஷனிடம் லாஸ்லியா விவாதித்து வருகிறார். அப்போது குறுக்கிடும் பிக் பாஸ், ரூல்ஸை ஒழுங்காக பின்பற்றும் நீங்கள் மைக்கை சரியாக போடவும் என லாஸ்லியாவிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP