பச்சோந்தி மெடலை  வாங்க மறுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

பச்சோந்தி போல குணாதிசயங்கள் கொண்ட நபராக லாஸ்லியாவை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் ஆத்திரமடையும் லாஸ்லியா மெடலை தூக்கி எரியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பச்சோந்தி மெடலை  வாங்க மறுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

பிக் பஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களின் குணாதிசயங்களை கொண்டு எந்த  உயிரினத்தோடு  அவர்கள் ஒத்து போவார்கள் என  கூறி, அதற்கான  மெடலை  வழங்க வேண்டும் என விருந்திந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ள மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோரிடம் கூறப்படுகிறது.

அதன்படி பச்சோந்தி போல குணாதிசயங்கள் கொண்ட நபராக லாஸ்லியாவை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் ஆத்திரமடையும் லாஸ்லியா மெடலை தூக்கி எரியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP