Logo

சேரனின் நம்பிக்கையை உடைக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

இன்று நடைபெறும் நாமினேஷனின் போது சேரனின் பெயரை லாஸ்லியா நாமினேட் செய்கிறார். அதை அறியாத சேரன் தன்னை லாஸ்லியா நாமினேட் செய்யமாட்டாள் என கஸ்தூரியிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சேரனின் நம்பிக்கையை உடைக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் வந்த முதல் வாரத்திலேயே தந்தை, மகள் என்னும் உறவை ஆழமாக பிரதிபலித்தவர்கள் சேரனும், லாஸ்லியாவும். ஆனால் கடந்த வாரத்தில் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பில் சிறிது விரிசல் விழுந்து.   இது குறித்து நேரலையில் கமலும் கேட்டிருந்தார். பின்னர் இருவரும் சமாதானம் ஏற்பட்டது போலவே தோன்றியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் நாமினேஷனின் போது சேரனின் பெயரை லாஸ்லியா நாமினேட் செய்கிறார். அதை அறியாத சேரன் தன்னை லாஸ்லியா நாமினேட் செய்யமாட்டாள்  என கஸ்தூரியிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP