விளையாட்டு வினையாக முடிந்ததால் மனமுடைந்த கவின்!

முக்கோண காதல் பிரச்னையால் ரசிகர்கள் மத்தியில் கவின் மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்னையை ஏற்படுத்தியதால் தன்னை வெளியில் அனுப்பும் படி போட்டியாளர்களிடம் கவின் கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

விளையாட்டு வினையாக முடிந்ததால் மனமுடைந்த கவின்!

பிக் பாஸ் சீசன் 3ல் காதல் மன்னன் என பெயர் எடுத்துள்ளார் கவின். சக போட்டியாளர்களாக இருக்கும் சாக்ஷி மற்றும் லாஸ்லியாவை காதலிப்பது போன்ற பல பாவனைகள் மற்றும் வசனங்களை இவர் கூறிவந்தார். ஆனால் இது குறித்து யார் கேட்டாலும் விளையாட்டாக செய்வதாகவே கூறினார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து முக்கோண காதலாக மாறிவிட்டது.

இந்த பிரச்னையால் ரசிகர்கள் மத்தியில் கவின் மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்னையை ஏற்படுத்தியதால் தன்னை வெளியில் அனுப்பும்படி போட்டியாளர்களிடம் கவின் கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP