நட்பு காதலாக மாறுமா? சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

சேரனுக்கு பதில் கூறும் லாஸ்லியா: தன் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதால் கவினை மிகவும் பிடித்திருப்பதாகவும். இதுகுறித்து உலகம் என்ன நினைத்தாலும் கவலை இல்லை எனக் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் சீசன் 3ல் கவனை முன்பை விட தற்போது அதிகமா பிடிக்கிறது என லாஸ்லியா அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியும்,  குழப்பமும் அடையும் சேரன் லாஸ்லியாவிடம் சென்று விளக்கம் கேட்க்கிறார்.

சேரனுக்கு பதில் கூறும் லாஸ்லியா:  தன் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதால் கவினை மிகவும் பிடித்திருப்பதாகவும். இதுகுறித்து உலகம் என்ன நினைத்தாலும் கவலை இல்லை எனக் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP