கவினை நாமினேட் செய்யும் நண்பர்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் கவினுடன் நெருக்கமான நண்பர்களாக இருந்த முகின், தர்ஷன் உள்ளிட்டோர் கவினை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்கின்றனர்.
 | 

கவினை நாமினேட் செய்யும் நண்பர்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் கவினுடன் நெருக்கமான நண்பர்களாக இருந்த முகின், தர்ஷன் உள்ளிட்டோர் கவினை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்கின்றனர்.

அதற்கான காரணமாக கவின் லாஸ்லியாவுடன் பழகுவது, மைக் மறைந்து பேசியது உள்ளிட்ட  காரணங்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் முன் வைக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP