Logo

தடம் ரீமேக்கில் போலீசாக நடிக்கும் பிரபல நாயகி !

தமிழில் வெளிவந்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக வித்யா நடித்திருந்தார். இதன் ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தடம் . இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை  தெலுங்கில்  ரீமேக் செய்யவுள்ளனர்.

தமிழில் வெளிவந்த தடம் படத்தில் காவல்துறை  அதிகாரியாக  வித்யா  நடித்திருந்தார்.  இதன்  ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP