சோகத்தில் மூழ்கிய செரின்: பிக் பாஸ் வீட்டில் இன்று!

நெருங்கிய தோழியாக இருந்த வனிதா இவ்வாறு கூறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் செரின் மனமுடைந்து அழும் காட்சிகளை கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சோகத்தில் மூழ்கிய செரின்: பிக் பாஸ் வீட்டில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் துவக்கத்தில் இருந்து இன்று வரை பெரிதாக எந்த பிரச்னையிலும் மாட்டிகொள்ளாதவர் செரின் அதோடு மற்ற போட்டியாளர்களிடம் நன்மதிப்பை கொண்டவராகவே செரின் இருந்து வந்தார். இதற்கிடையே விளையாட்டு வினையாக மாறியதை போல, தர்ஷனுடன் செரின் பழகுவதை காதல் விவகாரம் என நேரிடியாக விமர்சித்து விட்டார் வனிதா.

நெருங்கிய தோழியாக இருந்த வனிதா இவ்வாறு கூறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் செரின் மனமுடைந்து அழும் காட்சிகளை கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP