Logo

12 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் சரத்குமார், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட 532 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
 | 

12 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் சரத்குமார், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட 532 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  நடிகரும், இயக்குநனருமான டி.ராஜேந்தர் மற்றும் அருள்பதி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 

12 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்தர் வெற்றி

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளராகT.மன்னன், பொருளாளராக பாபு ராவ், துணை தலைவராக பங்களா சீனிவாசலு ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP