வனிதாவை கேங்காக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

எப்போதும் போல ஆண் போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல வனிதாவை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

வனிதாவை கேங்காக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் மூன்றாவது போட்டியாளராக வெளியேறி  வைல்ட் கார்ட் மூலம் மீண்டும்  பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் வனிதா. இவர் மீண்டும் வந்த பிறகு அதிக சுவாரஸ்யங்களும், பிரச்னைகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தவறான செயல் நடப்பதாக தெரிந்தால் அதனை பகிரங்கமாக சுட்டிக்காட்டும் செயலையும் வனிதா செய்யாமல் இருந்தது இல்லை.

இந்நிலையில் எப்போதும் போல ஆண் போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல வனிதாவை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP