கவினை நினைத்து கண்ணீர் விடும் சாண்டி: பிக் பாஸில்  இன்று!

நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது சாண்டியை குற்றம் சுமத்தினர் கவின். இதனால் மனமுடையும் சாண்டி நீ மட்டும் என்னை தவறாக நினைக்காதே என கூறி கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினை நினைத்து கண்ணீர் விடும் சாண்டி: பிக் பாஸில்  இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் டிக்கெட் ஃபினாலே வந்த பிறகு கவினின் நடவடிக்கையில் மிக அதிக மாற்றம் தெரிகிறது. குறிப்பாக லாஸ்லியாவிற்காக, மற்ற போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது சாண்டியை குற்றம் சுமத்தினர் கவின். இதனால் மனமுடையும் சாண்டி நீ மட்டும் என்னை தவறாக நினைக்காதே என கூறி கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP