இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று!

போட்டியாளர்களை நேரலையில் சந்திக்க வரும் கமல் யார் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வர் என்பதையும், யார் போட்டியை விட்டு வெளியேற உள்ளனர் என்பதையும் தெரிவிக்கவுள்ளார்.
 | 

இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ன் 90வது நாள் இன்று. இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இந்த வரா இறுதி நாளான இன்று, டிக்கெட் ஃபினாலேவுக்கான கடைசி நாளும் கூட.

இந்நிலையில் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்க வரும் கமல் யார் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வர் என்பதையும், யார் போட்டியை விட்டு வெளியேற உள்ளனர் என்பதையும் தெரிவிக்கவுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP