Logo

தமிழ் வசனம் பேசத்  திணறும் நடிகை: பிக் பாஸில் இன்று!

தர்ஷன் ராஜாவாகவும், செரின் ராணியாகவும் நடிக்கின்றனர். அப்போது தமிழ் வசனம் பேசத்தெரியாமல் செரின் விழிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தமிழ் வசனம் பேசத்  திணறும் நடிகை: பிக் பாஸில் இன்று!

பிக்  பாஸ் சீசன் 3ல்  இந்த வார டஸ்காக கூத்தாட்ட கலைஞர்களின் உதவியுடன் நடித்து காண்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் தர்ஷன் ராஜாவாகவும், செரின் ராணியாகவும் நடிக்கின்றனர். அப்போது தமிழ் வசனம் பேசத்தெரியாமல் செரின் விழிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP