Logo

என்னெல்லாம் சொல்லி தங்கம் விக்குறாங்க...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

19-10-2019-newstm-dwstm-daily-astrology

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

19-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி - 02

சனிக்கிழமை

 

சஷ்டி மறு நாள் காலை 4.45 மணி வரை. பின்  ஸப்தமி

மிருக சீரிஷம் மாலை 4.10  மணி வரை பின் திருவாதிரை

சித்த யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: கரஜை

 

அகஸ்: 29.23

த்யாஜ்ஜியம்: 45.46

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

துலா லக்ன இருப்பு (நா.வி): 5.00

சூரிய உதயம்: 6.06


 

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30 

சூலம்: கிழக்கு 

பரிகாரம்: தயிர் 

 

குறிப்பு:

இன்று  சம நோக்கு நாள்

தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல்.

குச்சனூர் ஸ்ரீ சனிஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

இன்று கெருட தரிசனம் நன்று.

 

திதி:ஷஷ்டி

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

சூரியன்

சித்திரை 3ம் பாதம் - நீசம்

சந்திரன்

மிதுனம் - நட்பு

செவ்வாய்

ஹஸ்தம் 2ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 4ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சுவாதி 4ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மேஷம்:
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:
கிரகநிலை:
ராசியில்  சந்திரன் , ராஹூ -   சுக ஸ்தானத்தில்   செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில்   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


கன்னி:
கிரகநிலை:
ராசியில்   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -   தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்:
கிரகநிலை:
ராசியில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது  -   அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன், ராஹு-  லாப ஸ்தானத்தில் செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன  கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


தனுசு:
கிரகநிலை:
ராசியில்  சனி , கேது -     களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹு-   தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கவனத்தை சிதற விடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். கூடுதலாக அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:
கிரகநிலை:
ரண, ருண , ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,   புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்:
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

19-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP