பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்குகிறது... தொகுப்பாளர் யார்? அறிவிப்பு வெளியானது!

பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்குகிறது... தொகுப்பாளர் யார்? அறிவிப்பு வெளியானது!

பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்குகிறது... தொகுப்பாளர் யார்? அறிவிப்பு வெளியானது!
X

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் சிலர் அந்த நிகழ்ச்சியை கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் மூன்று சீசன்களை கடந்துள்ளது. மூன்று சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். அவருக்காகவே தனி ரசிகர் பட்டாளம் அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. 

மூன்று சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கொஞ்சம் தாமதம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

newstm.in

Next Story
Share it