இது என்ன புதுசா இருக்கு , நியூஸ் பேப்பர் வைத்து உடலை மறைத்த பிரபல நடிகை !!

இது என்ன புதுசா இருக்கு , நியூஸ் பேப்பர் வைத்து உடலை மறைத்த பிரபல நடிகை !!

இது என்ன புதுசா இருக்கு , நியூஸ் பேப்பர் வைத்து உடலை மறைத்த பிரபல நடிகை !!
X

கொரோனா வைரஸ்சால் திரைப்பட சூட்டிங் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனால் தினசரி திரைப்பட ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள்.

இப்படி ஊரே உதவி என்று ஓடிக் கொண்டிருக்கும் போது பிரபல ஹீரோயின் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதை திட்டி வருகிறார்கள். பாயல் ராஜ்புட்  தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கொலிவுட்டில் என்ட்ரி தருகிறார்.

தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டில் சும்மா இருப்பதால் சில சேஷ்டைகளை செய்து ரசிகர்களை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் “Pillow சேலஞ்ச்” ஒன்றை அறிமுகப்படுத்தி அதை Most of the Heroines ஐ செய்ய வைத்தார்.

அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

தற்போது அதை விட மோசமாக வெறும் ஆங்கில Newspaper ஐ வைத்து மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் இவர்கள் அணியும் உடையை விட இது சற்று நீளமாக இருக்கிறது. என்னப்பா புதுசு , புதுசா டிரெண்டுனு கிளப்பி விடுறீங்களே என்று இணைய வாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it