‘புனித வெள்ளி’ என்றால் என்ன ? எதற்காக கொண்டாடப்படுகிறது!!

‘புனித வெள்ளி’ என்றால் என்ன ? எதற்காக கொண்டாடப்படுகிறது!!

‘புனித வெள்ளி’ என்றால் என்ன ? எதற்காக கொண்டாடப்படுகிறது!!
X

இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாக, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது.

தன்னை நேசிப்பவர்களுக்காக பாவங்களைச் சுமந்து தனது இன்னுயிரை ஈந்த இயேசு பிரானை மனதால் துதித்து, நமது பாவங்களைப் போக்கி, நற்கதி அடைய பிரார்த்தனைச் செய்து வாழ்வில் விடியலைக் கொண்டு வருவோம்.

Tags:
Next Story
Share it