விஜய் பிறந்தநாளில் வெளியான தாறுமாறான போஸ்டர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

விஜய் பிறந்தநாளில் வெளியான தாறுமாறான போஸ்டர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

விஜய் பிறந்தநாளில் வெளியான தாறுமாறான போஸ்டர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
X

இன்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். 

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தளபதி கெத்தாக டான்ஸ் ஆடும் இந்த போஸ்டரை 'கொளுத்துங்கடா' என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளதால் அதனையே விஜய் ரசிகர்கள் ட்விட்டரிலும் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it