மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... கடுப்பான தளபதி விஜய்!

மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... கடுப்பான தளபதி விஜய்!

மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... கடுப்பான தளபதி விஜய்!
X

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் என்னவென்று தகவல் வெளியானதால் தளபதி விஜய் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸூக்கு தயாராக உள்ள மாஸ்டர் படத்தின் செய்திகள் ஒவ்வொரு நாளும் கசிந்து கொண்டிருக்கின்றன. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரம் என கூறினார். இதனால் விஜய்யும், இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it