இத்தனை ஆண்டுகள் விஜய்க்கு தோல்வியே கிடையாதாம்! கணித்த ஜோதிடர் பாலாஜி!!

இத்தனை ஆண்டுகள் விஜய்க்கு தோல்வியே கிடையாதாம்! கணித்த ஜோதிடர் பாலாஜி!!

இத்தனை ஆண்டுகள் விஜய்க்கு தோல்வியே கிடையாதாம்! கணித்த ஜோதிடர் பாலாஜி!!
X

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் இளைய தளபதி விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். ஏனென்றால் விஜய் வசூல் கிங் என அழைக்கப்படுகிறார். 

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் அனைத்துமே 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் எதிர்காலத்தைப்பற்றி பாப்புலர் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார். அதன்படி, தளபதி விஜய்க்கு 2031 வரை சினிமாவில் தோல்வியே கிடையாதாம். வரும் காலங்களில் இந்தியாவின் டாப்-5 நடிகர்களில் ஒருவராக கண்டிப்பாக அவர் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். ரசிகர் பட்டாளங்கள் மூன்று மடங்குகளாக பெருகும் எனவும், அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் பற்றி எந்த ஒரு பேச்சுக்களும் அவரிடம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் கண்டிப்பாக வருங்காலத்தில் அரசியலில் இறங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார். 

newstm.in

Next Story
Share it