திருந்துங்கப்பா... விஜய், அஜித் ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!

திருந்துங்கப்பா... விஜய், அஜித் ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!

திருந்துங்கப்பா... விஜய், அஜித் ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!
X

ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா என்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ் செய்துள்ளார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் தரக்குறைவாக பேசிக் கொண்டது பெரும் வைரலானது. பலரும் இந்த நேரத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தேவைதானா என்று கருத்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டபில் பதிவிட்ட அவர்,  அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.    

newstm.in

Next Story
Share it