வாய் இல்லா ஜீவன்களுக்காக ரோட்டில் இறங்கிய வரலட்சுமி!

வாய் இல்லா ஜீவன்களுக்காக ரோட்டில் இறங்கிய வரலட்சுமி!

வாய் இல்லா ஜீவன்களுக்காக ரோட்டில் இறங்கிய வரலட்சுமி!
X

கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு உதவும் வகையில் நடிகை வரலட்சுமி நிதி திரட்ட தொடங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊடரங்கு தற்போது அமுலில் உள்ளது. தனிநபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக பலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை கைவிட்டு வருகிறார்கள். இதுதவிர தெரு நாய்களும் உணவின்றி தவித்து வருகின்றன. இந்நிலையில் நடிகை வரலட்சுமி வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க நிதி திரட்டி வருகிறார். அவர் நடத்தி வரும் சக்தி பவுண்டேஷன் மூலமாக இதனை செய்கிறார். இதற்காக அவர் சக்தி பவுண்டேஷன் வங்கி கணக்கு விபரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it