தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,07,001 ஆக அதிகரிப்பு !! மொத்த பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு..

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,07,001 ஆக அதிகரிப்பு !! மொத்த பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு..

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,07,001 ஆக அதிகரிப்பு !! மொத்த பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு..
X

தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,02,721லிருந்து 1,07,001ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 1,842பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,674ல் இருந்து 66,538ஆக உயர்ந்தது. சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1033ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு.

இன்று ஒரு நாளில் செங்கல்பட்டு 215 , திருவள்ளூர் 251 , காஞ்சிபுரம் 134 , மதுரை 352 , அரியலூர் 3 , கோவை 67 , கடலூர் 75 , திண்டுக்கல் 22 , கன்னியாகுமரி 69 , சேலம் 70 , ராமநாதபுரம் 149 , ராணிப்பேட்டை 104 , சிவகங்கை 48 , தென்காசி 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

Newstm.in

Next Story
Share it