1. Home
  2. தமிழ்நாடு

ஒரு நாளைக்கு 3 முறை.. டார்ச்சர் செய்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

1

பஞ்சாபை சேர்ந்த ஜோடி தாக்கல் செய்த வழக்கு 

பஞ்சாபை சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி மனைவியும் உள்ளார். அவர் அதீத பாலுணர்வு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிந்ததில் இருந்து தினமும் 3 முறையாவது கணவரை உடலுறவுக்காக அழைத்துள்ளார். ஆரம்பத்தில் தன் மனைவியின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்த கணவர், நாட்கள் செல்ல செல்ல அதன் மீது வெறுப்படைந்துள்ளார். இதனால் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவரிடம் வாக்குமூலம் பெற்று, மனைவியிடமும் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த முடிவால் அதிருப்தி அடைந்த மனைவி மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கணவரின் நிலைமையை புரிந்து கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட விவாகரத்து உத்தரவு செல்லும் என்று தெரிவித்தனர். இதனால், அந்த நபரின் மனைவி கண்ணீருடன் வீடு திரும்பினார். இந்த வழக்கை நீதிபதி சுதிர் சிங், நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடி அமர்வு விசாரித்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அதாவது செல்போனில் கேம்கள், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான மனைவி ஒரு நாளைக்கு 3 முறை உடலுறவுக்கு கணவரை  அழைத்துள்ளார், இரவில் நெருங்கினால் கணவனை தொடர்ந்து 3 முறை உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், மேற்படி விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்து தற்போது நீதிமன்றத்தால் விவாகரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like