வரும் 2025ல் இந்த மாதத்தில் தான் பள்ளி மாணவர்களுக்கு அதிக லீவு இருக்காம்..! பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
2025 பொது விடுமுறை நாட்கள்
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14 பொங்கல் , ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 16 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான், ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், ஏப்ரல் 18 புனித வெள்ளி, மே 1ம் தேதி தொழிலாளர் தினம்.

2025ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால் பொதுவாக விடுமுறை என்பது 23 நாட்களாகும். ஜனவரி மாதத்தில் 14,15,16 ஆகிய நாட்கள் பொங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடக்கிறது. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை கிடக்கிறது.
அதற்கு அடுத்த படியாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட், அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் 3 நாட்கள் பொது விடுமுறை கிடக்கிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் எந்த பொது விடுமுறையும் இல்லை.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமையில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை வருகிறது. வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை 3 பொது விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.