குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..!

குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கிய நிகழ்ந்த சோகம்..!
 | 

குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் எனுமிடத்தில் ஸ்டீல் பாத்திரத்துடன் 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாத்திரத்தை தலையில் பொருத்திய போது எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டது.

குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..!

இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயற்சித்தும் வரவில்லை. இதனையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். குழந்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து மீட்க ஊர் மக்கள் பெரும் முயற்சி செய்தும் முடியாமல் போனது. இறுதியாக கூரிய ஆயுதம் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தை மீட்கப்பட்டது.

குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP