பம்ளிமாஸ் ஹின்சிகா எலும்பும் தோலுமாக மாறிய கதை... எப்படி இருக்கார் பாருங்க!

பம்ளிமாஸ் ஹின்சிகா எலும்பும் தோலுமாக மாறிய கதை... எப்படி இருக்கார் பாருங்க!

பம்ளிமாஸ் ஹின்சிகா எலும்பும் தோலுமாக மாறிய கதை... எப்படி இருக்கார் பாருங்க!
X

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது அதிக அளவில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

இவர் பம்ளிமாஸ் மாதிரி இருப்பதால் இவர் சின்ன குஷ்பு என்றே அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்பொழுது உடலை குறைத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஹன்சிகாவை கலாய்த்து வருகின்றனர். பாலிவுட் படத்தில் நடிக்கிறேன் என்று கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை வெகுவாக குறைத்தார். அதைப் போல் ஹன்சிகாவும் உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it