கண்ணாடி முன் நிற்கும் கவர்ச்சி சிலை... நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

கண்ணாடி முன் நிற்கும் கவர்ச்சி சிலை... நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

கண்ணாடி முன் நிற்கும் கவர்ச்சி சிலை... நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்கள்!
X

இறுதிச் சுற்று படம் மூலம் அறிமுகமான ரித்திகா சிங் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழ் நாட்டு பெண் போலவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு அவருக்கு தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். 

இறுதிச் சுற்று மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் அசோக்செல்வன் உடன் இணைந்து நடித்த ‘ஓ மை கடவுளே’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரித்திகா சிங். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it