நிர்வாண புகைப்படத்தை , பெண் செய்திவாசிப்பாளருக்கு அனுப்பிய மர்ம நபர் !! முகநூலில் கொடுத்த பதிலடி

நிர்வாண புகைப்படத்தை , பெண் செய்திவாசிப்பாளருக்கு அனுப்பிய மர்ம நபர் !! முகநூலில் கொடுத்த பதிலடி

நிர்வாண புகைப்படத்தை , பெண் செய்திவாசிப்பாளருக்கு அனுப்பிய மர்ம நபர் !! முகநூலில் கொடுத்த பதிலடி
X

சினிமா நடிகைகளுக்கு இணையாக , சமீப காலமாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர். இவருக்கு சில மர்ம ஆண்கள் நிர்வாணமாக இருக்கும் படங்களை அனுப்பியதால், அந்த நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பனிமலர் ஒரு பதிவை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

ஆண்கள் ஆடையின்றி இருக்கும் படங்களை எனக்கு அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அறுவறுப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை, இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன் அதற்கு, விதிவிலக்குகள் இருக்கலாம். ஒருவரின் ஒழுக்கமும், நற்செயல்கள் மட்டுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஒருபோதும் ஈர்க்காது என்று பதிவு செய்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it