இரவோடு இரவாக மத்திய அரசு எடுத்த முடிவு! சில கடைகளை திறக்க அனுமதி!!

இரவோடு இரவாக மத்திய அரசு எடுத்த முடிவு! சில கடைகளை திறக்க அனுமதி!!

இரவோடு இரவாக மத்திய அரசு எடுத்த முடிவு! சில கடைகளை திறக்க அனுமதி!!
X

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இரவோடு இரவாக சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. 

அதன்படி, மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம். தனித்தனியாக செயல்படக்கூடிய கடைகள் என்றால் மாநகராட்சி நகராட்சியாக இருந்தாலும் அவற்றையும் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சலூன்கள் மற்றும் பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 


கிராமப்புறம் மற்றும் பேரூராட்சிகள் போன்ற பகுதிகளில் செயல்படும் அனைத்து சந்தைகளும் திறந்துகொள்ள அனுமதி. இந்த விதிமுறை விலக்கம் என்பது ஹாட்ஸ்பாட் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகளுக்கு பொருந்தாது. கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்றவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

newstm.in

Next Story
Share it