சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய டியூஷன் ஆசிரியை..

காதலனுக்காக ஆபாசமாக வீடியோ எடுத்த டியூஷன் ஆசிரியை! பெற்றோர்கள் அதிர்ச்சி!
 | 

காதலனுக்காக ஆபாசமாக வீடியோ எடுத்த டியூஷன் ஆசிரியை! பெற்றோர்கள் அதிர்ச்சி!

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் அப்பகுதி சிறுவர், சிறுமிகளுக்கு டியூஷன் எடுத்துள்ளார். மாணவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்கும்போதை தனது காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது தனது காதலன் கேட்டுக் கொண்டதற்கு இனங்க டியூசன் படிக்க வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து அதனை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார். காதலனுக்காக ஆபாசமாக வீடியோ எடுத்த டியூஷன் ஆசிரியை! பெற்றோர்கள் அதிர்ச்சி!இந்நிலையில், டியூசன் படிக்க வந்த 3 வயது சிறுமியின் அந்தரங்க பாகங்களுக்குள் பென்சிலை நுழைத்து ஆசிரியை துன்புறுத்தியுள்ளார். அதனை வீடியோ எடுத்து, தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். சிறுமி வீட்டுக்கு வந்து தனது அம்மாவிடம் நடந்த கொடூமையை கூறியுள்ளார். அப்போது சிறுமியின் அக்காவான 6 வயது சிறுமி, தனக்கும் அந்த ஆசிரியையால் இதே நிலை ஏற்பட்டதாகவும் கூற அவர்கள் தாய் அதிர்ச்சியடைந்தார்.

காதலனுக்காக ஆபாசமாக வீடியோ எடுத்த டியூஷன் ஆசிரியை! பெற்றோர்கள் அதிர்ச்சி!

உடனே சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீஸார் ஆசிரியையும், அவது காதலரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் செல்போன்களில் இருந்த வீடியோவை பறிமுதல் செய்ததோடு இவருர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP