அந்த இடத்தில் டாட்டூ... சன்னி லியோனை போல இருக்கும் பிரபல நடிகை!

அந்த இடத்தில் டாட்டூ... சன்னி லியோனை போல இருக்கும் பிரபல நடிகை!

அந்த இடத்தில் டாட்டூ... சன்னி லியோனை போல இருக்கும் பிரபல நடிகை!
X

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் பேமஸ். 

இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்பகத்துக்கு அருகே போட்டுள்ள டாட்டூ தெரியும் அளவிற்கு உடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.      

newstm.in

Next Story
Share it