தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான பெண்குவின் திரைப்படம் !! படக்குழுவினர் அதிர்ச்சி..

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான பெண்குவின் திரைப்படம் !! படக்குழுவினர் அதிர்ச்சி..

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான பெண்குவின் திரைப்படம் !! படக்குழுவினர் அதிர்ச்சி..
X

ஊரடங்கு காரணமாக 90 நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு புது திரைப்படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறது. சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள்.

இருக்கும் நிலைமையை பார்த்தால் Corona இன்னும் அதிகமா அதிகமாகத்தான் போகிறது. ஊரடங்கு தற்போதைக்கு முடியாது, அதனால் மக்கள் திரையரங்குக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சும். அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன.

இதன் மூலம் அவர்கள் புதிய Subscribers ஐ ஏற்ற முடியும்.தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ கூட 3 வாரங்களுக்கு முன் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது , பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு பெண்குவின் படம் நேற்று அமேசானில் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த படம் ரிலீசான சில மணிநேரங்களில் தமிழ்ராக்கர்ஸ் வலைத்தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதனால் மிகப்பெரிய நஷ்டத்தை அமேசான் நிறுவனம் சந்திக்க நேரிடும்.

Newstm.in

Next Story
Share it