நீச்சல் உடையில் தொகுப்பாளினி பிரியதர்ஷினி !!

நீச்சல் உடையில் தொகுப்பாளினி பிரியதர்ஷினி !!

நீச்சல் உடையில் தொகுப்பாளினி பிரியதர்ஷினி !!
X

தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு நாயகியாகவும், நாடகங்களிலும் நடித்துள்ளார். மானட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று விருது வாங்கினார். பாய்ஸ் வெசஸ் கேல்ஸ் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த நடன மங்கை யாக பட்டம் பெற்றார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினியின் அக்காதான் இந்த பிரியதர்ஷினி . இவருக்கென அந்த காலகட்டத்தில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவர் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 90 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். தற்போது கூட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் Hot Beach புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newstm.in

Next Story
Share it