இனி சூர்யா, கார்த்தி, ஜோதிகாவின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது!!

இனி சூர்யா, கார்த்தி, ஜோதிகாவின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது!!

இனி சூர்யா, கார்த்தி, ஜோதிகாவின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது!!
X

2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் அதாவது Netflix, Amazon, Hotstar போன்ற இணைய தளங்களில் வெளிவரப்போவதாக செய்தி வெளியானது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து இது 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

திரையரங்க உரிமையாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, தயாரிப்பாளர் தரப்பு கோரிக்கைகளை ஏற்கவில்லை என தெரிகிறது. அதனால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it