கால்களே இல்லாத சிறுமியின் அசத்தல் சாதனை!! வைரல் வீடியோ!

கால்களே இல்லாத சிறுமியின் அசத்தல் சாதனை!! வைரல் வீடியோ!

கால்களே இல்லாத சிறுமியின் அசத்தல் சாதனை!! வைரல் வீடியோ!
X

நம்மைச் சுற்றி நடக்கும் எண்ணற்ற, தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்துகிறோம். ஆனால் தன்னம்பிக்கைக்கு ஊற்றாக இருந்து  சாதனைச் செய்திருக்கிறாள் கால்களே இல்லாத இந்த 8 வயது சிறுமி.

ஆம். அமெரிக்காவின் ஓகியோவைச் சேர்ந்த பைஜ் கேலண்டைன் என்ற 8 வயது சிறுமி, பிறக்கும் போதே இரு கால்களையும் இழந்தவர். ஆனாலும் இச்சிறுமி தன்நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் ஜிம்னாஸ்டிக்கில் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். இவர் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it