ஷாலு ஷம்முவிற்கு போட்டியாக ஸ்ரீதிவ்யாவின் தங்கை! வைரல் வீடியோ!!

ஷாலு ஷம்முவிற்கு போட்டியாக ஸ்ரீதிவ்யாவின் தங்கை! வைரல் வீடியோ!!

ஷாலு ஷம்முவிற்கு போட்டியாக ஸ்ரீதிவ்யாவின் தங்கை! வைரல் வீடியோ!!
X

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா ஜீவா, காக்கி சட்டை, மருது உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஸ்ரீரம்யா என்ற சகோதரி உள்ளார். இவர் யமுனா என்ற திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியுடன் நடித்திருந்தார். இவர் ஆண் நண்பருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது பழைய வீடியோ தான் என்றாலும் கூட தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. ரசிகர்கள் பலரும் இது பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஷாலு ஷம்முவிக்கே டஃப் கொடுப்பீங்க போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it